Also Watch
Read this
By: Web Team

அனைத்து மக்களாலும் மதிக்கப்படுகின்ற எம்.ஜி.ஆரை கொச்சைப்படுத்தி பேசியதாக விசிக தலைவர் திருமாவளவனுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுவெளியில் ஒரு சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு அவதூறு பேசுவது தவறு என திருமாளவனுக்கு தெரியாதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved