news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..
tv

Also Watch

tv

Read this

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..

முதலமைச்சர் கடிதம்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், இலங்கையுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுத்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

8
13 hrs 7 mins agoshare
நிதி ஆயோக் கூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved