திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்காதது வருத்தம் அளிப்பதாக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவின் நடவடிக்கையில் நாங்கள் குறை காணவில்லை என்றும் கூறினார்.