news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews பா.ம.க. தலைவர் அன்புமணி மேற்கொள்ளும் நடை பயணம்..
tv

Also Watch

tv

Read this

பா.ம.க. தலைவர் அன்புமணி மேற்கொள்ளும் நடை பயணம்..

நடை பயண இலச்சினை வெளியீடு

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

பாமக தலைவர் அன்புமணியின் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்திற்கான இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க போவதாக கூறி, பாமக நிறுவனர் ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25 ஆம் தேதி முதல் நவம்பர் ஒன்றாம் தேதி வரை அன்புமணி நடை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
5 hrs 48 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved