news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் ரூ. 4.38 லட்சம் கோடி கடன்..
tv

Also Watch

tv

Read this

திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் ரூ. 4.38 லட்சம் கோடி கடன்..

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளதாக கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதற்கான அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் தனது சுற்றுப்பயணத்தை கோவையில் தொடங்கிய அவர், கோவை பந்தய சாலையில் நடை பயிற்சி மேற்கொண்டார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது, அரசுக்கு வருவாய் அதிகரித்த போதும், கடன் வாங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 50 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved