news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews செயல்படாத முதல்வரின் திடீர் ஞானோதயம்-எல்.முருகன்..
tv

Also Watch

tv

Read this

செயல்படாத முதல்வரின் திடீர் ஞானோதயம்-எல்.முருகன்..

எல்.முருகன் விமர்சனம்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

செயல்படாத முதலமைச்சரின் திடீர் ஞானோதயம்தான் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்தார்.

கடந்த 4 வருடமாக நடந்த நிர்வாக திறமையின்மை, ஊழல்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு இதையெல்லாம் மறைக்கத்தான் இந்த முகாம் திட்டத்தை முதல்வர் தொடங்கி இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
6 hrs 2 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved