Also Watch
Read this
By: Web Team

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 'ப' வடிவில் இருக்கைகள் வைப்போம் என பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கிக் கொண்டிருப்பதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், பள்ளிக் கல்வித் துறையில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்க, அந்த துறை அமைச்சர் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவராக செயல்படுவதாக சாடினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved