news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews அரசு விடுதிகள் 'சமூக நீதி விடுதிகள்' என மாற்றம்..
tv

Also Watch

tv

Read this

அரசு விடுதிகள் 'சமூக நீதி விடுதிகள்' என மாற்றம்..

அன்புமணி கண்டனம்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாகியும் சமூக நீதியை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதனை படுகொலை செய்துவிட்டு, பரிகாரம் தேடுவதற்காக சமூக நீதி விடுதிகள் என முதலமைச்சர் பெயர் சூட்டுவதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் விடுதிகள் இனி சமூக நீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், சமூக நீதி என்பது மிகவும் புனிதமான சொல், அதை நீங்களும், உங்களை போன்றவர்களும் உச்சரித்து கொச்சைப்படுத்தாமல் இருங்கள் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
6 hrs 46 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved