news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews வணிகவரித்துறை, பள்ளிகல்வித்துறையில் காலிப் பணியிடங்கள்..
tv

Also Watch

tv

Read this

வணிகவரித்துறை, பள்ளிகல்வித்துறையில் காலிப் பணியிடங்கள்..

அன்புமணி வலியுறுத்தல்

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

வணிக வரித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்புவதற்கு தமிழக அரசு மறுப்பதாக பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வணிக வரி அலுவலர், உதவி ஆணையர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் வரி வசூல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதுடன், அதிகாரிகளுக்கு பணிச்சுமை ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தொடங்கி முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாவட்ட அளவிலான கல்வி கட்டமைப்பில் நிர்வாகப் பணிகள் முடங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

100 கோடி அமெரிக்க டாலர் நிதி, அழகான மனைவி

2
54 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved