news-tamil-logo

3/22/2026, 12:19:41 PM

news-tamil-logo
more
Advertisement
Home spirituality சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்.. 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்.. 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்

சபரிமலை, கேரளா

Posted on: Oct 19, 2024 01:51 PM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சபரிமலை, கேரளா

சபரிமலை ஐயப்பன் கோவிலில் திரண்ட கட்டுக்கடங்காத கூட்டத்தால் பக்தர்கள் 7 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் சுவாமி தரிசனம் செய்தனர். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16 தேதி நடை திறக்கப்பட்டது.

அன்றைய தினம் முதலே பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்ட நிலையில், நடைப்பந்தல், 18ஆம் படி சரங்குத்தி பகுதிகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருந்தனர்.

நெரிசலை தவிர்ப்பதற்காக பக்தர்கள் நிறுத்தி வைத்து அனுப்பப்படுவதால் சாமி தரிசனத்திற்கு கால தாமதம் ஆவதாக தெரிவித்துள்ள தேவசம்போர்டு, மண்டல பூஜை காலங்களில் கணக்கில் அடங்காத பக்தர்கள் சபரிமலைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
20 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved