news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews தென் ஆப்பிரிக்க உள்ளூர் டி20 தொடரான எஸ்.ஏ. 20 லீக் தொடரில் விளையாடுவதற்காக 13 இந்தியர்கள் ஏலத்தில் பதிவு
tv

Also Watch

tv

Read this

தென் ஆப்பிரிக்க உள்ளூர் டி20 தொடரான எஸ்.ஏ. 20 லீக் தொடரில் விளையாடுவதற்காக 13 இந்தியர்கள் ஏலத்தில் பதிவு

எஸ்.ஏ. 20

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
South africa cricket

தென் ஆப்பிரிக்காவில் உள்ளூர் டி20 தொடரான எஸ்.ஏ. 20 ஓவர் லீக்கில் விளையாடுவதற்காக இந்திய முன்னாள் வீரர்கள் பியூஷ் சாவ்லா, சித்தார்த் கவுல், அங்கித் ராஜ்புட் உள்பட 13 பேர், தங்களின் பெயர்களை ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.

இத்தொடரின் 4-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 25-ம் தேதி நிறைவு பெறுகிறது. அதற்கு முன் வருகிற செப்டம்பர் 9-ம் தேதி வீரர்களுக்கான ஏலம் நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள் : மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இருந்து போட்டிகள் மும்பைக்கு மாற்றம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
7 hrs 55 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved