news-tamil-logo

3/22/2026, 11:00:12 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 2026 டி20 உலகக்கோப்பை தொடர்
tv

Also Watch

tv

Read this

2026 டி20 உலகக்கோப்பை தொடர்

உலகக்கோப்பை

Posted on: Nov 26, 2025 01:07 PM

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rohith sharma

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மாவை கவுரவிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் விளம்பர தூதராக அவரை நியமித்துள்ளது. 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான போட்டி அட்டவணை மும்பையில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த டி20 உலகக்கோப்பையை வழிநடத்தி வெற்றி பெற வைத்த ரோகித் சர்மாவை டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் விளம்பர தூதராக ஐ.சி.சி.-ன் தலைவர் ஜெய்ஷா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
13 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved