news-tamil-logo

3/22/2026, 11:04:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews தேசிய பளு தூக்குதலில் 3 தேசிய சாதனைகள்
tv

Also Watch

tv

Read this

தேசிய பளு தூக்குதலில் 3 தேசிய சாதனைகள்

Weight lifting

Posted on: Feb 05, 2026 01:21 PM

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Meera bhai sanu

மீராபாய் சானு சாதனை : 

மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு தேசிய பளு தூக்குதலில் 3 தேசிய சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். மகளிருக்கான பளு தூக்குதலின் ஸ்நாட்ச் பிரிவில் 89 கிலோ எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனையை நிகழ்த்திய மீராபாய் சானு, அடுத்து க்ளீன் & ஜெர்க் பிரிவில் 116 கிலோ எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார்.

91 கிலோவை தூக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இருந்தும், இந்தப் பிரிவில் 89 கிலோ எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் 48 கிலோ மகளிருக்கான எடைப் பிரிவில் மொத்தமாக 205 கிலோ எடையைத் தூக்கி மூன்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

Related Link
பெட்டி திரைப்படத்தின்  புதிய வெளியீட்டு தேதி

பெட்டி திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
17 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved