Also Watch
Read this
By: Web Team

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து இந்திய அணி தடுமாறியது. இருப்பினும் நிதானமாக விளையாடி வரும் கருண் நாயர் 52 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved