Also Watch
Read this
By: Web Team

ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3 ஆம் பிடித்ததற்காக பாராட்டு தெரிவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, நடிகர் அஜித்குமாரும், அவரது ரேஸிங் குழுவும் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் தங்களுக்கு பாராட்டு தெரிவித்த தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் SDAT, தமிழக மக்கள் மற்றும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved