news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்திய வீரர் அனிஷ் பன்வாலா வெள்ளி பதக்கம்
tv

Also Watch

tv

Read this

ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்திய வீரர் அனிஷ் பன்வாலா வெள்ளி பதக்கம்

ஷிம்கென்ட் நகர், கஜகஸ்தான்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gun shoot

ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா வெள்ளி பதக்கம் வென்றார். கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் 22 வயதான அனிஷ் பன்வாலா பங்கேற்றார்.

இதில் 35 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை படித்த அனிஷ் பன்வாலா நூலிழையில் முதலிடத்திற்காக வாய்ப்பை தவற விட்டார். இந்த போட்டியில் இதுவரை இந்தியா 39 தங்கம் உள்பட 72 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : இந்தியாவில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி போட்டியில் பங்கேற்கும் 73 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் சரிவு

0
1 min agoshare
இன்றைய தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved