news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் தொடர் கெய்ன்ஸ் நகரில் இன்று காலை 10 மணிக்கு தொடக்கம்..!
tv

Also Watch

tv

Read this

ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் தொடர் கெய்ன்ஸ் நகரில் இன்று காலை 10 மணிக்கு தொடக்கம்..!

ஒரு நாள் தொடர்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Aus vs SA

ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இதையும் படியுங்கள் : தமிழ்நாடு அளவிலான ஆணழகன் போட்டி சிறந்த ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கியுள்ள 14 இந்திய சரக்கு கப்பல்கள்

5
39 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved