news-tamil-logo

3/18/2026, 7:22:50 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews விராட், ரோகித் சர்மாவின் சம்பளத்தை குறைக்க பிசிசிஐ முடிவு?
tv

Also Watch

tv

Read this

விராட், ரோகித் சர்மாவின் சம்பளத்தை குறைக்க பிசிசிஐ முடிவு?

சம்பளத்தை குறைக்க முடிவு?

Posted on: Dec 13, 2025 06:07 AM

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rohit andvirat

டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட்கோலி, ரோகித் ஷர்மாவின் சம்பளங்கள் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஏ+ கிரேடில் உள்ள இருவரையும் ஏ வரிசைக்கு தரமிறக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஏ கிரேடுக்கு செல்லும் பட்சத்தில் அவர்களின் ஊதியம் 7 கோடியிலிருந்து 5 கோடி ரூபாயாக குறையும் என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
2 hrs 35 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved