news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சிறந்த ஆல் பார்மேட் வீரர் விராட் கோலி நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பாராட்டு..!
tv

Also Watch

tv

Read this

சிறந்த ஆல் பார்மேட் வீரர் விராட் கோலி நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பாராட்டு..!

சிறந்த ஆல் பார்மேட் வீரர்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ken williamson

இந்திய வீரர் விராட் கோலி கடந்த 15 ஆண்டுகளாக உலகின் சிறந்த ஆல் பார்மேட் ((ALL FORMAT)) பேட்ஸ்மேனாக செயல்பட்டதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், கிரிக்கெட் வெறி கொண்ட நாட்டில் கோலிக்கு சில சவால்கள் இருந்தாலும், அதனை தாண்டி அவர் புகழின் உச்சியில் இருந்ததாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
5 hrs 54 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved