news-tamil-logo

3/22/2026, 12:19:41 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஜனவரியில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்.. ஆண்டி முர்ரேவை தனது பயிற்சியாளராக அறிவித்த ஜோகோவிச்
tv

Also Watch

tv

Read this

ஜனவரியில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்.. ஆண்டி முர்ரேவை தனது பயிற்சியாளராக அறிவித்த ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

Posted on: Nov 25, 2024 08:09 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்காக, செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், முன்னாள் முன்னணி வீரரான இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேவை தனது புதிய பயிற்சியாளராக அறிவித்தார்.

தனது மிகப்பெரிய போட்டியாளர்களில் ஒருவர் தனது பக்கத்தில் பயிற்சியாளராக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
20 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved