news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews "ஒரே மாதிரி பேசாமல் புதுசா ஏதாவது யோசிங்க"
tv

Also Watch

"ஒரே மாதிரி பேசாமல் புதுசா ஏதாவது யோசிங்க"

Sports news

35

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Surya kumar yadhav

புதுசா ஏதாவது யோசிங்க :

எல்லோரும் ஒரே மாதிரியாக பேசுவதாகவும், புதிதாக ஏதாவது யோசிக்கும்படியும் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னருக்கு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியர்களின் இதயத்தை உடைப்போம் எனவும், மைதானத்தை அமைதியாக்கும் எனவும் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய சூர்யகுமார் யாதவ், 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின்போது, ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியதுபோல இவரும் பேசுவதாகவும், புதிதாக ஏதாவது யோசிக்கும்படியும் பதிலடி கொடுத்துள்ளார்.

Related Link
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved