Also Watch
Read this
By: Web Team

ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள இறுதி ஏலப் பட்டியலில் 11 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். டி.என்.பி.எல். மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அசத்திய துஷர் ரஹேஜா, அஜிதேஷ், ஜதாவேத் சுப்ரமணியன், சந்தீப் வாரியர், சஞ்சய் யாதவ், இசக்கிமுத்து, முகமது அலி, ஆர்.எஸ்.அம்ப்ரிஷ், ஆர்.ராஜ்குமார், சன்னி சந்து மற்றும் சோனு யாதவ் ஆகிய 11 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியரின் அடிப்படை விலை 75 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களின் விலை 30 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved