news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டி..
tv

Also Watch

tv

Read this

ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டி..

லெவன் அரோனியன் வெற்றி

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
61

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் ஹான்ஸ் நீமனை வீழ்த்தி, அர்மேனியாவின் லெவன் அரோனியன் தனது முதல் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.

இறுதிப்போட்டியில் வென்று முதலிடம் பிடித்ததன் மூலம் லெவன் அரோனியனுக்கு சுமார் ஒரு கோடியே 72 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
2 hrs 17 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved