news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னாள் வீரர் ராகுல் சஹார்
tv

Also Watch

tv

Read this

பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னாள் வீரர் ராகுல் சஹார்

பஞ்சாப் கிங்ஸ்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rahul chagar

ஐபிஎல் மினி ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ராகுல் சஹாரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்துள்ளது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. பிரபல சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சஹாரை சென்னை அணி ஏலம் எடுத்தது மூலம் சுழற்பந்துவீச்சு வரிசை மேலும் வலுவடைந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 23 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved