news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews நமீபியா கிரிக்கெட் அணியின் ஆலோசகராக கேரி கிறிஸ்டன் நியமனம்
tv

Also Watch

tv

Read this

நமீபியா கிரிக்கெட் அணியின் ஆலோசகராக கேரி கிறிஸ்டன் நியமனம்

கேரி கிறிஸ்டன்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Geri christen

2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன், நமீபியா கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. நமீபியா கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து செயல்படுவதை கௌரவமாக கருதுவதாகவும் கேரி கிறிஸ்டன் கூறினார். நமீபியா அணி மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடி வருவதாகவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அணியை தயார்படுத்த வேண்டிய தேவை உள்ளது எனவும் கேரி கிறிஸ்டன் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கிக் கொள்ள அனுமதி

0
10 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved