news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஹர்த்திக் பாண்டியா சிக்சர் அடித்த பந்து கேமராமேனை தாக்கியது
tv

Also Watch

tv

Read this

ஹர்த்திக் பாண்டியா சிக்சர் அடித்த பந்து கேமராமேனை தாக்கியது

அகமதாபாத், குஜராத்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pandiya

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டியின் போது ஹர்த்திக் பாண்டியா சிக்சர் அடித்த பந்து கேமராமேனை தாக்கிய நிலையில், ஆட்டம் முடிந்ததும் கேமராமேனை நேரில் சந்தித்து ஹர்த்திக் பாண்டியா ஆறுதல் தெரிவித்த காட்சியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கையில் காயத்துடன் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்த கேமராமேனின் அருகில் சென்ற பாண்டியா, அவரை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 19042026

0
6 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved