news-tamil-logo

3/22/2026, 12:05:21 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஒற்றையர் பிரிவு லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி காலிறுதிக்கு முன்னேற்றம்
tv

Also Watch

tv

Read this

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஒற்றையர் பிரிவு லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி காலிறுதிக்கு முன்னேற்றம்

ஹாங்காங்

Posted on: Sep 12, 2025 05:01 AM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TEnnis 2

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர். முன்னதாக நடைபெற்ற 2வது சுற்றில் லக்ஷயா சென், சக நாட்டு வீரரான எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார்.

இதில் பிரனாய் முதல் செட்டை 21-15 என கைப்பற்ற லக்ஷயா சென் அடுத்த இரு செட்களை 21-18, 21-10 என்ற கணக்கில் வென்றார். மற்றொரு போட்டியில் ஆயுஷ் ஷெட்டி 21-19, 12-21, 21-14 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
6 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved