news-tamil-logo

3/18/2026, 5:57:30 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews "ஐசிசியை பிசிசிஐயோ, ஜெய்ஷாவோ நடத்தவில்லை"
tv

Also Watch

tv

Read this

"ஐசிசியை பிசிசிஐயோ, ஜெய்ஷாவோ நடத்தவில்லை"

T20 Worldcup

Posted on: Feb 01, 2026 06:24 AM

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Afridi

ஐசிசி-யை பிசிசிஐ-யோ அல்லது ஜெய் ஷாவோ நடத்தவில்லை என்றும், அதை ஒளிபரப்பாளர்கள்தான் ((ப்ராட்காஸ்டர்ஸ் )) நடத்துவதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாஹித் அஃப்ரிடி காட்டமாக தெரிவித்தார்.

பாகிஸ்தான் புறக்கணித்தால், எதுவும் மிஞ்சாது என்பது அவர்களுக்கும் தெரியும் என்றவர், எல்லாப் பணமும் பாகிஸ்தானின் போட்டிகளில் இருந்துதான் வருவதாக கூறியுள்ளார். எனவே, டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் புறக்கணித்தால், அந்த உலகக் கோப்பை முடிந்து விட்டது என்றே கருதிக் கொள்ளுங்கள் என அஃப்ரிடி எச்சரித்துள்ளார்.

Related Link
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
1 hr 10 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved