news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐ.சி.சி. ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசை
tv

Also Watch

ஐ.சி.சி. ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசை

சுப்மன் கில்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KL Rahul

இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் நம்பர்-1 இடத்தில் நீடிப்பு

ஐ.சி.சி. ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார். சமீபத்தில் கவுகாத்தியில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது போட்டியில் இரட்டை சதம் விளாசியதின் மூலம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

அதேபோல, 3-வது போட்டியில் சதம் விளாசிய கே.எல்.ராகுல் 17வது இடத்தில் இருந்து 10வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி 2வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ரோகித் சர்மா 4வது இடத்தில் நீடிக்கிறார்.

ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசை: இந்திய வீரர்கள் அபாரம்

ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 18 இடங்கள் முன்னேறி டாப் 10 பட்டியலில் 7-வது இடம் பிடித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 102 ரன்கள் விளாசியதின் மூலம் அபார முன்னேற்றத்தை கண்டுள்ளார். அதேபோல, இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களை தக்கவைத்துள்ளனர்.

மற்றொரு இந்திய வீரர் திலக் வர்மா 10-வது இடத்தில் நீடிக்கிறார். இதன் மூலம் ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையின் முதல் 10 இடங்களில் 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.


Related Link
முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு ஸ்மிருதி வாழ்த்து

முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு ஸ்மிருதி வாழ்த்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

’இந்த பார் இனி எங்களுக்குத்தான், குடும்பத்தையே தீர்த்துக் கட்டுவோம்’

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved