news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரின் பேட்டர்கள் தரவரிசை திலக்வர்மா 804 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேற்றம்..!
tv

Also Watch

tv

Read this

ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரின் பேட்டர்கள் தரவரிசை திலக்வர்மா 804 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேற்றம்..!

திலக்வர்மா முன்னேற்றம்..!

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thilak varma

ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரின் பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் திலக்வர்மா 804 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 2 ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சமீபத்திய போட்டிகளில் மோசமாக விளையாடியதால் அவரது புள்ளிகள் தரவரிசையில் கீழே சரிந்த நிலையில், திலக் வர்மா அந்த இடத்தை எட்டியுள்ளார்.

இந்த தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா 829 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 739 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும் உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

0
14 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved