news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர்..
tv

Also Watch

tv

Read this

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர்..

ஆண்டர்சன் கோப்பை

7

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு டெண்டுல்கர்- ஆண்டர்சன் கோப்பைத் தொடர் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், ஜேம்ஸ் ஆண்டர்சன் செய்துள்ள சாதனைகளை கௌரவிக்கும் விதமாக பெயரிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்த தொடரின் முதல் போட்டி ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

2
11 hrs 37 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved