Also Watch
Read this
Posted on: Oct 30, 2025 12:07 PM
By: Web Team

ஆஸ்திரேலியாவின் கான்பெரா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 9.4 ஓவர்களில் 97 ரன்களை குவித்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved