news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews "இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பெண் பித்தர்"
tv

Also Watch

tv

Read this

"இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பெண் பித்தர்"

பெண் பித்தர்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mohamad shami

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஒரு பெண் பித்தர், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு ஆர்யா என்ற மகள் உள்ள நிலையில் இருவரும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக 2018 ம் ஆண்டு பிரிந்தனர்.

இந்நிலையில் காதலி மற்றும் அவரது மகளுக்காக ஏராளமாகச் செலவு செய்யும் ஷமி, தனது சொந்த மகளைப் பற்றி கவலைப்படவில்லை என்றும், தந்தை கோடீஸ்வரராக இருந்தும் மகள் வாழ்க்கையோடு போராடுவதாகவும் ஹசின் குற்றம்சாட்டினார்.

மேலும் மகளுக்கு முன்னணிப் பள்ளியில் சேர்க்கை கிடைத்ததாகவும், இதைத் தடுக்க சில எதிரிகள் முயற்சித்ததாக தனது இன்ஸ்டாகிராமில் புகார்களை அடுக்கியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
4 hrs 37 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved