news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பாகிஸ்தான் அமைச்சரின் கையால் விருது வாங்க மறுத்த இந்திய அணி ஆசிய கோப்பையை கையோடு எடுத்துச் சென்ற பாக்.அமைச்சர்
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தான் அமைச்சரின் கையால் விருது வாங்க மறுத்த இந்திய அணி ஆசிய கோப்பையை கையோடு எடுத்துச் சென்ற பாக்.அமைச்சர்

கோப்பையை எடுத்துச் சென்ற பாக்.அமைச்சர்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pak minister

ஆசியக் கோப்பையை கையோடு எடுத்துச்சென்ற விவகாரத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியின் செயல் குறித்து ஐ.சி.சி.யிடம் கடுமையாக எடுத்துக் கூறுவோம் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக இந்திய அணி கோப்பையை வென்றது. இதையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவில், இந்தியாவிற்கு எதிராக போர் தொடுப்பவரிடமிருந்து கோப்பையை வாங்க இந்திய அணி மறுத்ததால், இந்திய அணிக்குச் சேர வேண்டிய கோப்பையையும், பதக்கங்களையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை அமைச்சருமான மோசின் நக்வி எடுத்துச் சென்றார்.

அவரது செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

0
1 day agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau