news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இங்கிலாந்தில் இந்திய மகளிர் அணி வெற்றி!
tv

Also Watch

இங்கிலாந்தில் இந்திய மகளிர் அணி வெற்றி!

இந்திய அணி வெற்றி!

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

இங்கிலாந்தில் இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரை 2க்கு 1 என என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

இரு அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 318 ரன் குவித்தது.

பின்னர் ஆடிய இங்கிலாந்து 49 புள்ளி 5 ஓவரில் 305 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அனைவருக்கும் நன்றி, COMEBACK கொடுத்த மு.க.ஸ்டாலின்

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved