news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி..!
tv

Also Watch

tv

Read this

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி..!

சின்சினாட்டி, அமெரிக்கா

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, ஆஸ்திரியாவின் லூகாஸ் மெய்ட்லர்-போர்ச்சுகல்லின் பிரான்சிஸ்கோ கேப்ரால் ஜோடி உடன் மோதியது.

இதில் முதல் செட்டை 6க்கு 3 என வென்ற யூகி பாம்ப்ரி ஜோடி, அடுத்த இரு செட்டுகளையும் இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 19042026

2
14 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved