Also Watch
Read this
By: Web Team

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் நடைபெற்ற 2025 ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த லாண்டோ நோரிஸ்((LANDO NORRIS))சாம்பியனாக பட்டம் வென்றார். நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டேப்பன்-ஐ((MAX VERSTAPPEN)) பின்னுக்கு தள்ளிய லாண்டோ நோரிஸ், 35ஆவது எஃப் 1 உலக சாம்பியனாக சாதனை படைத்தார்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved