news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பெண்கள் ஒற்றையர் பிரிவின் புதிய தரவரிசை பட்டியல்..
tv

Also Watch

tv

Read this

பெண்கள் ஒற்றையர் பிரிவின் புதிய தரவரிசை பட்டியல்..

முதலிடத்தில் நீடிக்கும் பெலாரசின்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் பெண்கள் ஒற்றையர் பிரிவின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் பெலாரசின் சபலென்கா முதலிடத்திலும், அமெரிக்காவின் கோகோ காப் இரண்டாவது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர்.

விம்பிள்டன் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்திலும், இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த அமெரிக்காவின் அமென்டா அனிசிமோவா 5 இடம் முன்னேறி 7-வது இடமும் பிடித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
1 hr 25 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved