Also Watch
Read this
By: Manigandan Raja

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் டக் பிரேஸ்வல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக 28 டெஸ்ட் போட்டிகள், 21 ஒருநாள் மற்றும் 20 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஒட்டுமொத்தமாக 915 ரன்களை எடுத்து 120 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved