news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews அடுத்த ஆண்டு நடைபெறும் 'டி-20' உலகக் கோப்பை தொடர்
tv

Also Watch

tv

Read this

அடுத்த ஆண்டு நடைபெறும் 'டி-20' உலகக் கோப்பை தொடர்

உலகக் கோப்பை தொடர்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
T20 world cup

அடுத்த ஆண்டு நடைபெறும் 'டி-20' உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி இந்தியாவின் அகமதபாத் மைதானத்தில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான மைதானங்களை பி.சி.சி.ஐ இறுதி செய்துள்ளது.

அதன்படி இந்தியாவின் அகமதாபாத், டில்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பையில் உள்ள மைதானங்களில் போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வாகனம்

4
7 hrs 50 mins agoshare
School van fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau