news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews அமெரிக்காவில் நடைபெறும் எம்.எல்.சி டி20 கிரிக்கெட் தொடர் எம்.ஐ நியூயார்க் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரான் நியமனம்..!
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவில் நடைபெறும் எம்.எல்.சி டி20 கிரிக்கெட் தொடர் எம்.ஐ நியூயார்க் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரான் நியமனம்..!

அமெரிக்கா

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nickolas pooran as captain

அமெரிக்காவில் நடைபெறும் எம்.எல்.சி டி20 லீக் தொடரில் எம்.ஐ நியூயார்க் அணியின் கேப்டனாக மேற்கு இந்திய தீவுகள் அணியின் நிக்கோலஸ் பூரான் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் பவர் ஹிட்டராக இருக்கும் நிக்கோலஸ் பூரான், 2024 ஆம் ஆண்டு அனைத்து டி20 போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 170 சிக்சர்களை விளாசியுள்ளார்.

ஆறு அணிகள் பங்கேற்கும் எம்.எல்.சி லீக்கின் மூன்றாவது சீசன் நாளை தொடங்குகிறது. இதில் வரும் 13 ஆம் தேதி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை எம்.ஐ நியூயார்க் அணி மோதுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
5 hrs 3 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved