news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 134-ஆவது துரந்த் கோப்பை கால்பந்து போட்டி நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சாம்பியன்
tv

Also Watch

tv

Read this

134-ஆவது துரந்த் கோப்பை கால்பந்து போட்டி நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சாம்பியன்

கொல்கத்தா

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Football

கொல்கத்தாவில் நடைபெற்ற 134-ஆவது துரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் NORTH EAST UNITETD FC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 24 அணிகள் கலந்து கொண்ட போட்டியில் DIAMOND HARBOUR அணியுடன் நடப்பு சாம்பியனான NORTH EAST UNITETD FC அணி மோதியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய NORTH EAST அணி 6க்கு 1 என்ற கோல் கணக்கில் DIAMOND அணியை எளிதில் வீழ்த்தியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

0
1 hr 40 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved