news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி..!
tv

Also Watch

tv

Read this

வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி..!

டாக்கா, வங்கதேசம்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cricket

வங்கதேச அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்குடையேயான முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வங்கதேச அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.

இதனிடையே 3வது மற்றும் கடைசி போட்டியில் முதலாவது பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் அடித்தது. தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 16புள்ளி 4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 74 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

இதையும் படியுங்கள் : ஜாா்ஜியாவில் நடைபெறும் மகளிா் உலகக் கோப்பை செஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 2 இந்திய வீராங்கனைகள்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
13 hrs 44 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved