news-tamil-logo

3/18/2026, 5:49:24 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews PL வரலாற்றில் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் ஹர்ஷல் படேல் மாபெரும் வரலாற்று சாதனை..!
tv

Also Watch

tv

Read this

PL வரலாற்றில் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் ஹர்ஷல் படேல் மாபெரும் வரலாற்று சாதனை..!

வரலாற்று சாதனையை

Posted on: May 20, 2025 06:48 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SRH Abishek

ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை ஹர்ஷல் படேல் படைத்துள்ளார்.

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்ஷல் படேல் கைப்பற்றிய விக்கெட் ஐ.பி.எல். தொடரில் அவரது 150-வது விக்கெட்டாக பதிவானது.

இந்த விக்கெட்டுகளை அவர் 2,381 பந்துகளில் வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் லசித் மலிங்கா 2 ஆயிரத்து 444 பந்துகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்திலும், சாஹல் 2 ஆயிரத்து 543 பந்துகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி 3 வது இடத்திலும் உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
1 hr 2 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved