news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews IPL மினி ஏலத்தில் அதிக விலைக்கு போன வீரர்கள்
tv

Also Watch

tv

Read this

IPL மினி ஏலத்தில் அதிக விலைக்கு போன வீரர்கள்

IPL 2026

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
IPL

IPL மினி ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் 25 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலம் எடுத்தது. அதே போல்  இலங்கையின் மதிஷா பதிரனா 18 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லியாம் லிவிங்ஸ்டன் 13 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஏலம் எடுத்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிரசாந்த் விர் மற்றும் கார்த்திக் சர்மா இருவரையும் தலா 12 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
7 hrs 44 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved