news-tamil-logo

3/22/2026, 12:00:50 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 23 வயதிற்குள் அதிகமுறை 150+ ரன்கள் அடித்த வீரர்கள்
tv

Also Watch

tv

Read this

23 வயதிற்குள் அதிகமுறை 150+ ரன்கள் அடித்த வீரர்கள்

150+ ரன்கள்

Posted on: Oct 11, 2025 09:30 AM

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jaishwal achivement

டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 வயதிற்குள் அதிகமுறை 150க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு அடுத்த வீரராக ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார்.

8 முறை 150க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து முதலிடத்தில் பிராட்மேன் நீடிக்கும் நிலையில், 2-வது வீரராக 5 முறை 150க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து ஜெய்ஸ்வால் நீடிக்கிறார். இந்த பட்டியலில் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் 4 சதங்களுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

இதையும் படியுங்கள் :  மகளிர் உலகக் கோப்பை தொடரின் நேற்றைய லீக் ஆட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
1 min agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved