news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் முதல் சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரணாய்
tv

Also Watch

tv

Read this

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் முதல் சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரணாய்

பாரிஸ், பிரான்ஸ்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் பிரணாய் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்களுக்கான ஒற்றையர் சுற்று ஆட்டத்தில் பின்லாந்தின் ஜோகிம் ஓல்டோர்ப்பை எதிர்கொண்ட பிரணாய், 21க்கு 18, 21க்கு 15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
1 hr 19 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved