news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ப்ரோ கபடி லீக் தொடர் 3-வது எலிமினேட்டர் சுற்று
tv

Also Watch

tv

Read this

ப்ரோ கபடி லீக் தொடர் 3-வது எலிமினேட்டர் சுற்று

Pro Kabaddi

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Telungu titans and patna pirates

ப்ரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற 3வது எலிமினேட்டர் சுற்றில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. டெல்லியில் நடைபெற்ற போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 46க்கு 39 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இன்று நடைபெறும் அரையிறுதி சுற்றில் டெல்லி தபாங் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதையும் படியுங்கள் : பாரீஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

1
1 day agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau