news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சமாஜ்வாதி எம்.பி.யை காதலித்து கரம் பிடிக்கும் ரிங்கு சிங்..!
tv

Also Watch

tv

Read this

சமாஜ்வாதி எம்.பி.யை காதலித்து கரம் பிடிக்கும் ரிங்கு சிங்..!

திருமணம் செய்ய ரிங்கு சிங்..!

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ringu singh engagement

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், உத்தரப் பிரதேச மாநிலம் சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் ஒருவரையொருவர் விரும்புவதாகவும், இரு குடும்பங்களின் பெரியவர்களும் அவர்களது திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்ததாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், வரும் 8 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும், நவம்பர் 18-ம் தேதி வாரணாசியில் திருமணம் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

1
7 hrs 13 mins agoshare
அமைச்சர் சேகர் பாபு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved