news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சவுதி சூப்பர் கப் கால்பந்து தொடர் - ரொனால்டோ அணி தோல்வி இறுதிப் போட்டியில் அல் ஆலி சவுதி அணியிடம் தோல்வி
tv

Also Watch

tv

Read this

சவுதி சூப்பர் கப் கால்பந்து தொடர் - ரொனால்டோ அணி தோல்வி இறுதிப் போட்டியில் அல் ஆலி சவுதி அணியிடம் தோல்வி

கால்பந்து தொடர்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ronaldo team loss

சவுதி சூப்பர் கப் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், ரொனால்டோவின் அல் நாசர் க்ளப் அணி தோல்வியடைந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இறுதிப் போட்டியில் அல் ஆலி சவுதி அணியிடம் அல் நாசர் க்ளப் அணி மோதியது. 2 க்கு 2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமன் ஆன நிலையில், பெனால்டி ஷூட் அவுட்டில் 5க்கு 3 என்ற கோல் கணக்கில் அல் ஆலி சவுதி அணி வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
13 hrs 48 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved